நேற்று பார்த்த திரைப்படம் வரத்தன்.
கேரளாவில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை நாட்டுக்கு போவது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. இப்போது அந்த நிலையில் ஒரு மாற்றம் ; ஒரு தம்பதிகள் கேரளாவிற்கு திரும்பி வருகின்றனர். கொஞ்ச நாட்கள் அமைதியாக வாழ வேண்டும் சொந்த நாட்டில். பெண் பணக்கார வீடு; பையனுக்கு பெற்றோர் இல்லை நல்ல வேலை என்ற நிலையில் கல்யாணம் நடந்துள்ளது போல்.
வெளிநாட்டை விட்டு...
20 Apr 2020
சங்கம்புழா சிருஷ்டிகள்
சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்துமே துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போல நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளில் தேற்றும் இசையாக வருகிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள், ஆதரவாக, ஸ்நேகமாக நம்மை பின் தொடர்கிறது.
சங்கம்புழாயின் கவிதைகளுக்கு பின்புலமாக ஒலிக்கும்...
16 Apr 2020
சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழி 'மகாகவி' !

சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழிக் கவிதை உலகில் 'மகாகவி' என்று அறியப்படுகிறவர். கானகந்தர்வன், மக்கள் கவிஞர், ஜனரஞ்சக கவிஞர்,காதல் கவிஞர் என பல பெயர்களில் அன்பாக அழைத்தனர் கேரள மக்கள்.
கேரளாவின் ஷெல்லி என அறியப்பட்ட கவிஞர் சங்கம்புழாவிற்கு இடைசசேரியில் ஒரு நூலகம் , பூங்கா அமைத்து இன்றும் நினைவு...
14 Apr 2020
ஜல்லிக்கட்டு -மலையாளத்திரைப்பட விமர்சனம்

மலையாள
இயக்குனர்
லிஜோ
ஜோஸ்
பெலிச்சேரியின்
இன்னொரு
திரைப்படம்
ஜல்லிக்கட்டு!
கதைத்தளம்
மலங்காடு,
இடுக்கி
மாவட்டம்..அங்குள்ள
வாழ்வியல்
காடு,
ஏலைக்காய்
தோட்டம்
, கோயில்
பாதிரியார்,
பணக்காரன்,
ஏழைகள்,
ஹிப்பிகள்
அவர்கள்
உணவு,
காதல்,
போட்டி
பொறாமை.
"அடிப்படையில்
மனுஷங்க
எவ்வளவு
சல்லிப்பயல்கள்,
வெறும்
வேட்டையாடும்
காட்டுவாசிகள்"
என
முடித்துள்ளனர்.
இதில்...
Subscribe to:
Posts (Atom)