27 May 2020

தல்வார்/ கில்ட்( guilt) -திரைப்படம்

2008 ல் தில்லி நொய்டாவில் ஒரு பல் மருத்தவ தம்பதி வீட்டில் தனது 14 வயது மகளும், 45 வயது வேலைக்காரனும் கொல்லப்படுகின்றனர். போலிசின் அஜாக்கிரதை, பொறுப்பற்ற விசாரணை முறையால் குற்றவாளியை கண்டு பிடிக்க இயலாது போகிறது. 14 வயது பெண் , பெற்றோர்கள் வாழ்க்கை முறை , இவை காவல்த்துறை அதிகாரிகளை தங்கள்...

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் என்றதும் பல ஆண்கள் அனாதை ஆசிரமத்தில் தாய்மார்களை சேர்த்து விட்டதை பற்றி கண்ணீர் கவிதை எழுதுவார்கள் . தாயை கடைசி காலம் வரை கண் கலங்காது கவுரவமாக பார்த்து கொள்வதில் மகனின் கடமை நிறையவே உள்ளது. தென்னகத்தில் அம்மாவை பார்த்து கொள்ளும் பாரிய கடமை, அடுத்த வீட்டில் இருந்து...

தாமிரபரணி நாகரீகம்

தாமிரபரணி நாகரீகம் 10,000 ஆண்டுக்கு முந்தையது. உலக நாகரிகத்தின் தொட்டில். உலக நாகரீகம் ஆற்றம்கரையில் வளர்ந்தது போல தமிழர் நாகரீகம் வளர்ந்தது தாமிரபரணிக்கரையில் என்கின்றனர். இலங்கைக்கும் திருநெல்வேலி தாமிரபரணிக்கும் உறவு இருப்பதாக கதை சொல்கிறது. குமரி கண்டம் இருந்த போது தமிழ்நாடும்...

பொதிகை மலை

வடநாட்டிற்கு இமயமலை போன்றது தென்னகத்திற்கு பொதிகை மலை. இது மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும்.தாமிரபரணி தோன்றுவதும் பொதிகை மலையில் தான். அகத்தியர் வாழ்ந்ததும் இந்த மலையில் என்கின்றனர். அகத்தியர் மலை, மலையம்,தென்மலை, தொன்மலை, தமிழ்மலை, செம்மலை, சிவன்மலை என பல பெயர்களில் அறியப்படுகிறது....