18 Jul 2022

யாத்திரை ஆர். என். ஜோ.டி குருஸின் நாவல்!

   தனது பாட்டி பிரகாசிக்கு சமர்பித்து,  செப் 2021 ஆண்டு வெளியான நாவல் ஆர். என். ஜோ.டி குருஸின் யாத்திரை.  புத்தகத்தை வாசித்து முடிக்கையில் இது நாவலா அல்லது வாழ்க்கை  இது எழுத்தாளரின் ஆன்ம கத்கதம், விலாபம், குற்ற உணர்வு, குறை காணுதல்!  கதாப்பாத்திரம் இல்லை, கதைப்பின்னல்...