நினைவுகளின் உயரங்கள்(ஓர்மயுடை படவுகள்) என்ற பெயரில் எங்கள் உயர் பள்ளி
ஆசிரியர் டோமி சிரியக் எழுதிய ஒரு நினைவுத் தொகுப்பு ஆகும் இப்புத்தகம்.
கேரளா மலையோர பிரதேசம் ஆன இடுக்கி மாவட்ட மக்கள் கதை சொல்லிய புத்தகம்.
பெருவாரி மக்கள் குடியேறிகளாக இருந்தாலும்
இயற்கையுடனும் வன விலங்குகளுடனுன் சமூக...
31 Dec 2021
30 Dec 2021
சமூக நாவல் 'தேரியாயணம்'-ஆறுமுகப் பெருமாள் என்ற கண்ணகுமர விஸ்வரூபன்
அக்டோபர்
2021 ல் பாவை பதிப்பகம் ஊடாக வெளிவந்த சமூக நாவல் தேரியாயணம்
. இதை எழுதியவர் தேரிக்காட்டு இலக்கியவாதி என்று அழைக்கப்படும் ஆறுமுகப் பெருமாள்
என்ற கண்ணகுமர விஸ்வரூபன். இவர் நாசரேத்தை
சேர்ந்தவர். பாளையம்கோட்டையை சேர்ந்த
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் நா. இராமசந்திரன் முன்னுரை...
26 Dec 2021
நளபாகம்”- நூல் விமர்சனம்

இந்த நாவலில், மதச் சாமியார்கள் வாழ்க்கையை , கடவுள், ஆசாரம் என கூறி நடக்கும் மக்களின் வாழ்வியலை கேலிக்குள்ளாக்கியது மட்டுமல்ல, நிறைய கேள்விகளும் எழுப்பியுள்ளார். கேரளாவில் இருந்து வந்த ராமானுஜம் சாமியார் துவங்கி உள்ளூர் சரஸ்வதி சாமியாரை வரை யாரையும் விட்டுவைக்கவில்லை ஜானகி ராமன். அந்த காலயளவிலே...
7 Nov 2021
பிடிகொடுக்காத குற்றவாளி குறுப்பு!

ஜனவரி 21, 1984 நள்ளிரவு! ஆலப்புழாவை சேர்ந்த
30 வயதான திரைப்படப் சுருள் பிரதிநிதியான சாக்கோ, கெனி (தி
ட்ராப்) என்ற திரைப்படச் சுருளை வழங்குவதற்காக டாக்கீஸில் வந்துள்ளார். கடைசிக்
காட்சி சினிமா முடிந்ததும் ஹரி டாக்கீஸ் உரிமையாளரின் மகன் கே.ஸ்ரீகுமாருடன் தேநீர்
அருந்துகின்றார். சக்கோவை...
6 Nov 2021
ஜெய்பீம் (Jai Bhim ) திரைப்படத்தில் குறிப்பிட்ட ராஜன் வழக்கு- கேரளாவின் ஜனநாயக கொடியில் ஒரு பூ என்றும் கண்ணீரில் மலர்ந்து நிற்கும்

ஒரு அரசு கல்லூரி பேராசிரியரான தந்தை ஈஸ்வர வாரியர், தாய் மற்றும்
ஒரு சகோதரியுடன் நடுத்தர வர்க்க குடும்பத்தின் பிறந்து வளர்ந்த ராஜன் காணாமல் ஆக்கப்படும் போது பொறியியல் கல்லூரியில்
இறுதி ஆண்டு மாணவர். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த ராஜன் படிப்பில் சிறந்த
மாணவரும்
ஆசிரியர்களிடம்...
31 Jul 2021
தலை சாய்க்க இடமற்றோர்!

கேரளா சுதந்திரம் அடைந்ததும், நிலப்பிரபுத்துவத்துவத்தை
அழிக்கும்
நோக்கில் 1959ல் நிலச் சீர்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி
ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் அல்லது ஒரு நபருக்கு ஒரு ஏக்கர் என்ற கணக்கில் ஒரு குடும்பம் 25 ஏக்கருக்கு மேல் கைவசம் வைத்து...
Subscribe to:
Posts (Atom)