28 Jul 2012

நவீன பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!

பெண்கள் கல்வியறிவு பெற்று விட்டால் நாட்டில் எல்லா துன்பங்களும் துயர்களும் நீங்கியது போல் பிரசாரம் செய்யப்படுகின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் பெண்கள்  அரசியல் அதிகாரத்தில் வந்து விட்டால் நம் இந்தியா வல்லரசு ஆகி விட்டது என்றும்  கதையளக்கின்றனர். ஆனால்  அரசியலில் வந்த பெண்களால் அரசியல்...

21 Jul 2012

நீதிக்காக போராடும் பெண்கள்!

பெண் விடுதலை முன்னேற்றம் என கோட் சூட் போட்டவர்கள், லிப்டிக் அடித்த பெண்மணிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களால் தங்கள் உரிமைக்காக போராட முடிகின்றதா அல்லது ஒரு தளம் கிடைக்கின்றதா என்றால் இல்லை.  யார் யார் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் எல்லா நிலைகளிலுமுள்ள...

20 Jul 2012

பெண்கள் முன்னேற்றம் எவ்வழியில்...........

எல்லா போராட்டங்கள் போல பெண்கள் விடுதலையும் ஒரு வியாபார நிலையை அடைந்து விட்டது. ஒரு நடிகையை கேலி செய்து விட்டார்கள் என்றால் எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் சங்கம்; கடந்த வாரம் ஒரு சட்டமன்ற உறுப்பினரால் கொலைச்செய்யப்பட்ட 15 வயது பெண் குழந்தைக்காக போராட முன்வரவில்லை.  உரிமைக்குரல் கொடுக்க கூட்...

17 Jul 2012

10 ஆம் வகுப்பில் உல்லாசமாக சிரிக்கும் கணவர்!

 10 ஆம் வகுப்பு  குழந்தைகள் புரிந்து படிக்கும் காலத்திலுள்ளது.  இவ்வேளைகளில் அவர்களுக்கு படிக்க  தயாரிக்கும் புத்தகங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் அறம் சார்ந்த வாழ்கைக்கும் உதவும் படியாகவும் கவனமாக வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால்  புத்தகங்களை நோக்கினால் அரசியல் நோக்கங்களும்  தப்பிதங்களும் மேட்டிமையான   எண்ணங்கள் கொண்டு தயாரித்திருப்பதாகவே தெரிகின்றது. கவிதைகள்...

14 Jul 2012

வகுப்பு 9 துணைப்பாடம்-மாமரம்

கதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு  இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக்கத்தில் இருக்கும் மாமர செடிக்கு பாதி தண்ணீரை ஊற்றி விட்டு மீதி தண்ணீரை குடித்து விட்டு இறந்து விட்டாராம். " உடலெ பள்ளி வாசலுக்குக் கொண்டுபோயி, குளிப்பாட்டி, புதுத்துணியெல்லாம் உடுத்தி, அடக்கம் பண்ணினோம். பெரியவரோட பபியில ஆறுநூபாய் இருந்திச்சு. நானும் அஸ்மாவும்...

13 Jul 2012

என் மகன் எந்த வகுப்பில் படிக்கின்றான்?

என் மகன்  9 வகுப்பில் படிக்கின்றான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து இன்னும் சில புதிர்களை தூக்கி போட்டான். தனக்கு 10 வகுப்பு பாடவும் கற்பிக்கின்றார்கள் 10 ஆம் வகுப்பு புத்தகம் வேண்டும் என்பதாகவே இருந்தது. மெட்ரிக் பள்ளி பாடத்திட்ட புத்தகத்திற்க்கு என்றே 3980...

8 Jul 2012

ஜெ. ஷக்தி- அவள் முடிவும்!

முதல் பகுதி!  காலையில் நான் முன் வாசல் திறக்கும் போதே சக்தி வந்து  காத்து நிற்கின்றாள். அவள் அப்பாவின் இரண்டாவது மனைவி மகனையும் அழைத்து வந்திருந்தாள். அவள் வசிப்பது எங்கள் 3 தெருவு தள்ளியுள்ள குடிசைமாற்று குடியிருப்பில் தான். உண்மை தான் நாங்கள் 5 வருடம் முன்பு இங்கு வீடு கட்டிய போது...

7 Jul 2012

நன்றி வணக்கங்களுடன் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 ஒவ்வொரு வருடவும் ஒவ்வொரு கனவுகள் நிறைவுகள். அவ்வகையில் இந்த  வருட பிறந்த நாள் சற்று பெரிய மனதாங்கலுகளுக்கு மத்தியில் துவங்கியது. "வடை போச்சே"ன்னு காக்கா அழுதது போன்று  அந்த  நரியின் கொடிய நினைவுகள் மத்தியில் இந்த பிறந்த நாள் கடந்து வந்தது. காலை 7.30 வரும் பள்ளி வாகனத்தை...

3 Jul 2012

J.ஷக்தி- புதிரான மனிதர்கள்!

வாழ்க்கை நெடுக சம்பவங்கள் போன்றே பல புரியாத புதிரான மனிதர்களும் நம்மை கடந்து செல்கின்றனர்.   அது போல்   அன்பு, பாசம், துயர், வெறுப்பு, என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வினை தந்து செல்கின்றனர்.  அவ்வழியில் சமீபத்தில் என்னை சிந்தனையில் ஆழ்த்தியவள் ஜெ குடியிருப்பில் வசிக்கும் ஷக்தி...