5 Dec 2023

என் ஜோசப் தாத்தா வீடு!

 தாத்தா வீட்டில் ஒரு வேட்டை தோக்கு இருந்தது. அது சுவரில் மாட்டிக் கிடக்கும். தாத்தா ஓர் ஜீப்பும் வைத்து இருந்தார். தாத்தா பொரையார் நாடார் காலம் மூணார் வந்து,  அங்கு இருந்து பீர்மேடு சென்றவர். அதனால் எங்கள் தோட்டத்தில் பழங்கள். வைத்து சாராயம் காச்சும் வித்தையும் அறிந்து வைத்து இருந்தார். என் தாத்தாவின் அண்ணன் ஆசிரியராக இருந்தும், தாத்தா நான்கு வயது இருக்கையில் பெற்றோர் இறந்த நிலையில்...

29 Aug 2023

லதாவின் கழிவறை இருக்கை!

 ‘ கழிவறை இருக்கை’ என்ற புத்தகம் லதா எழுத்தில் முதல் பதிப்பாகநவம்பர் 2020ல் நோரப் இம்பிரின்ட்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது..224 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை 225 ரூபாய் மற்றும் புத்தகஅட்டை வடிவமைப்பை சந்துரு செய்துள்ளார்.எழுத்தாளர் முனைவர் தமிழ்மணவாளன் முன்னுரை வழங்கி உள்ளார்.பெண்ணிய பார்வையில்...

21 May 2023

மீராவின் படைப்புலகில் தமிழர்கள்!

 மலையாள எழுத்தாளர் கே. ஆர் மீராவின் எழுத்துக்கள் ஊடாக கடந்து போனது ஒரு சில நாட்கள். தகவல் செழுமை, மொழியின் இலகுவான சீரிய பயன்படுத்தல், அதில் பேசப்படும் சமூகம், அரசியல்,பெண்கள் என எல்லா அம்சங்களும் அவர் எழுத்து பக்கம் இழுத்துக் கொண்டே போனது. புத்தகத்தை நிலத்தில் வைக்க விடவில்லை என்றால் மிகையாகாது. மற்றைய...

16 Apr 2023

மாஜிதாவின் பர்தா

 புத்தகம் பேசுது என்ற இதழில் வந்த கட்டுரைமாஜிதாவின் பர்தா-ஜெ.பி. ஜோஸ்ஃபின் பாபாஇலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள ஓட்டமாவடியை சேர்ந்தவர் மாஜிதா. தற்போது   லண்டனில் வசித்து வரும் ஒரு வழக்குரைஞர் ஆவார்.  சிறுகதை ஆசிரியரான இவருடைய   முதல் நாவல் ஆகும் பர்தா. எதிர்வெளியீடு பதிப்பகம்...

12 Mar 2023

காலாபாணி - கானல் நீர்

 டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப. விற்கு 2022 யின் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த  புத்தகம் காலா பாணி. 2022 ல் 538 பக்கத்துடன்  அகநி பதப்பகத்தில் இருந்து வெளியாகி உள்ளது.சாதிகளால் பிரிந்து கிடக்கும் இக்கால மனிதர்களிடையே சாதிகளைக் கடந்து போராளிகளாய் இணைந்த எழுச்சிப் போராட்டத்தின்...