31 Mar 2016

மயங்கினேன் உங்களில் அத்தான்.- 41 வது தின நினைவு நாள்!

அத்தான் நம் உலக பிரகாரமான பிரிவின் 41 வது நாள்! திருமணம் நமக்கு நிச்சயம் ஆகியதுமே உங்களிடம் கேட்டேன்  எனக்கு சமைக்க தெரியாது, நீங்க சொன்னீங்க நான் பார்த்து கொள்ளுகின்றேன் என்று. உங்கள் அப்பா ஒரு நாள் கேட்டார் இந்த கல்யாணத்தால் எனக்கு என்ன லாபம்?  உனக்கு நகை கிடைத்து விட்டது, என் மகனுக்கு...

30 Mar 2016

விபத்தும் அதை தொடரும் சிக்கல்களும்!

இன்றுடன் என்னவர் விடைபெற்று 40 நாட்கள்!இன்னும் மனம் ஆறுதல் அடையவில்லையே? சிலர் நியதி என்கின்றனர், சிலரோ அவரின் விதி முடிந்து விட்டது என்கின்றனர். சிலர் இந்த துயரில் இருந்து கரையேற அவர் வெளீ ஊருக்கு சென்றிருப்பதாக கருதக் கூறுகின்றனர். ஆறுதல் பட அறீவு  துணிந்தாலும் அவரை நினைத்து அழாத நாட்களில்லை....

13 Mar 2016

பயணங்கள் நிறைவு பெறுவது இல்லை!

எங்கள் கடைசி செல்ஃபி ஃபெப் 14 2016. அத்தான் ஞாயிறு வந்து விட்டது. நம் சந்தோஷ நாள் இந்த ஞாயிற்று கிழமைகள். அன்று தான் நாம் இருவரும் நம் வேலைகளில் இருந்து விடுதலை பெற்று நம் பிள்ளைகளுடன் பிரியாணி செய்து சாப்பிடுவோம் ஆலயம் செல்வோம், பிடித்த இடத்திற்கு பயணம் செல்வோம். நான்கு பேரும் கட்டிலில்...