பாலி 8 குற்றவாளிகளுக்கு
இந்தோநேஷியா அரசு நிறைவேற்றிய தண்டனை உலக மனசாட்சியை உலுக்கிய கொடும் துயர் நிகழ்வாகும். மரணம் என்பது
உலகில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவானது என்ற உண்மை ஒரு புறம் இருக்க அம்மரணத்தை
சில மனிதர்களுக்கு தண்டனையாக கொடுத்து தங்கள் அதிகாரத்தை நியாயத்தை நிறுவியது ஏற்று
கொள்ள...
30 Apr 2015
27 Apr 2015
விடலைப்பருவ குழந்தைகளும் பெற்றோர்களும்!

சமீபத்தில் வாசித்த புத்தகம் பதின்பருவ குடும்ப பக்கங்கள்! Adolescent Psychology நெல்லையிலுள்ள மாக்தலின் பள்ளி மாணவர்களின் கருத்துக்களை பாளை தூய சவேரியார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை தலைவர் அருட் தந்தை சேவியர் ஆண்டணி மற்றும் பள்ளி தாயாளர் முனைவர் க செல்வராஜ் அவர்களால் தொகுத்து...
Subscribe to:
Posts (Atom)