
ஜார்ஜ் டபிள்யூ. புஷ்(2001-2008) ஜனாதிபதியாக இருந்தபோது, சுமார் 20 லட்சம் மக்கள் நாடு கடத்தப்பட்டனர், அதே நேரத்தில் , பராக் ஒபாமா(2009 -2016) ஜனாதிபதியாக இருந்தபோது, சுமார் 32 லட்சம் மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.ஒபாமா நிர்வாகம் 2012 ஆம் ஆண்டில் மட்டும் 409,849 பேரை நாடு கடத்தியது, அதே நேரத்தில்...