31 May 2024

நெல்லையின் பெருமை !

  தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள  திருநெல்வேலி, சென்னைக்கு தெற்கே 602 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும். பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், இரண்டாம் பாண்டிய தலைநகரமாக விளங்கிய திருநெல்வேலி , தென்காஞ்சி என்று...