
இன்று பெரியவெள்ளி
அதாவது புனித வெள்ளி கொண்டாடப்படுகின்றது. எதனால் யேசு நாதர்
கொல்லப்பட்டார்? யார் கொன்றார்கள்’? எனக்கேட்டால் ஆழமான கருத்துக்கள் மரணத்தை
பற்றி விளங்கும்.
மரணம் நிர்ணயிக்கப்பட்ட்து
, அதை யாராலும் தவிற்க இயலாது. முன்பே அறிந்து கொண்டால் மிகவும் துயர் தருவது, அவ்வகையில்
யேசுவின்...