
மனித உரிமை மீறல்களை அடித்தளமாக கொண்ட படம் விசாரணை இன்று காணக் கிடைத்தது. பொதுவாக போலிஸ் நிலையங்கள் மனிதர்களுக்கு அதீத பயத்தை கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் போலிஸ் அமைப்பை பற்றிய புரிதல், பயத்தை அள்ளி தந்து சென்றுள்ளது இப்படம். இது கற்பனையை கடந்த உண்மைக்கதையை மையமாக எடுத்த படம்....