30 Aug 2015

கின்னி கோழி முட்டையும் ரத்னா பாய் பாட்டியும்

என் அப்பா வழி பாட்டிக்கு தன் 65 வயது என்பது,  தன் நினைவாற்றலை இழந்து வரும் காலமாக இருந்தது. யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவரான தாத்தா பாட்டியை தாத்தாவின் பராமரிப்பில் வைத்து தனியாகவே கவனித்து வந்த காலம் அது.  பாட்டிக்கு ஒரே  ஒரு வேலை அதுவும் பிடித்த வேலை கின்னி...

'கவர்னரின் ஹெலிகாப்டர்'- எஸ் கேபி கருணா

' 'கவர்னரின் ஹெலிகாப்டர்' வம்சி பதிப்பகத்தில் வெளியாகியுள்ள புத்தகம் இது. சமீபத்தில் வாசித்த  சுவாரசியமான எழுத்து  நடை கொண்ட புத்தகம். இதன் புத்தக வெளியீட்டுகிற்கு பங்கு பெற்றபோது ஓர் புத்தகவும் வாங்கி திரும்பினேன்.   வாசகர்களை வாசிப்பில் மயங்க செய்யும் எழுத்து நடை கொண்ட இப்புத்தகத்தை...

29 Aug 2015

ஊரடங்கு உத்தரவு-புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு!

பி. என். எஸ் பாண்டியனின் புத்தகமாகும் 'ஊரடங்கு உத்தரவு'.  1979ல் மத்திய அரங்கேரிய ஓர் துயர் மிகு அரசியல் போராட்டத்தை பின்புலமாக கொண்டு  எழுதியுள்ளார்.  எந்த அரசியல் சார்பற்ற நிலையில் மிகவும் துல்லியமாக அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்த புத்தகம் என்பது இதன் சிறப்பாகும். இவர்  15 ஆண்டுகளுக்கு...