18 Jan 2015

ஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்!

ஐ’’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க  கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்பாடு படம் முழுக்க காண்லாம்.  கதையிலோ திரைக்கதையிலோ எந்த அறிவாற்றலும் அழகியலும் பயன்படுத்தாது வெறும் காட்சி அழகியல் சார்ந்து  மட்டும் எடுக்கப்பட்டப்படம்....