9 Nov 2014

கின்னஸ் விருது பெற்ற கேரளா தமிழர் 'ரீகன்'" ஜோன்ஸ்!

ரீகன் ஜோன்ஸ் சகோதரர் ரீகன் ஜோன்ஸ் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் துயர் அளிப்பதாகும். ரீகன் ஜோன்ஸ் தன் கடைசி காலத்தில் அப்பாவின் நண்பராக இருந்தவர் என்பதால் ஒவ்வொரு முறை பிறந்த ஊர் செல்லும் போதும் அவரை நேரில் பார்த்து கதைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ரீகன் ஜோன்ஸ் ஆளுமை தனித்துவம்...

7 Nov 2014

ஓரின சேர்க்கை ..குற்றமா? அறியாமையா? .............

சமீபத்தில் பெங்ளூரை சேர்ந்த இளைஞர் அவர் மனைவியின் குற்றச்சாட்டால் 377 சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது ஓரின சேர்க்கை ஆர்வலர்களின் கோபத்தை எழுப்பி விட்டது. இந்திய தண்டனைக்கோவை 377 ஆவது பிரிவின்படி ஓரின சேரக்கையானது ஆயுள்கால சிறைத் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாக உள்ளது. சமீப காலமாக...

5 Nov 2014

முத்தப் போராட்டம்………!

சமீபத்தில் பெரும் முத்தப் பிரச்சனை கேரளாவில் எழுந்தது. அந்த செய்தி கட்டு தீ போன்று உலக ஊடகத்தையே திரும்பி பார்க்க செய்தது!  உணவகத்தில் ஒரு ஜோடி முத்தம் கொடுத்தன்  காரணம் கொண்டு உணவகத்தை அடித்து உடைத்த பண்பாட்டு காவலர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், இளைஞர்கள் ஒன்று கூடி முத்தம்...