
எண்ணை படிந்த முகத்துடன் கரிதேய்த்த பெண்கள், ஒட்டுபொறுக்கி போன்ற ஆண்கள், பல பெண்டாட்டிகள் கொண்ட பெரியப்பா, ஒரு கொடூர வெள்ளைக்காரன், மதபோதக கோமாளி பரிசுத்தம் டாக்டர் என பாலா ஒரு படம் எடுத்துள்ளார். படத்தில் சொல்லப்பட்ட கதையில் உண்மை உண்டா என்பது தேயிலைத் தோட்டங்களின் வேலை செய்யும், ஓய்வு...