28 Feb 2012

பொய்கள் உரைக்கும் ஊடகங்கள்!

மக்களுக்கு செய்தி, தகவல்கள் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு நல்கிய ஊடகங்கள் இன்று மக்கள் மத்தியில் பயம், பொய்கள் பரப்புவதில் மும்முரமாக செயல் பட்டுகொண்டிருக்கின்றது. தமிழ் பத்திரிக்கையில், பத்திரிகை தர்மம் என்பது  உண்டு என பலரால் புகழப்பட்ட தின மணி பத்திக்கை செய்திகள் பொய்களின் அணிவகுப்பாகவே...

23 Feb 2012

என்கவுன்டர் நீதி!!!

இனி நம் இந்தியாவில் சட்டம் நீதித் துறை, சிறைச்சாலைகள்,வழக்கு ஒன்றும் தேவை வராது. குற்றம் செய்தவர்களை, குற்றம் செய்ததாக  சந்தேகிப்பவர்களை குருவியைப் போல் சுட்டு ஒரே நாளில்  வழக்கை முடித்து விடலாம்! மனித நலம், மனித உரிமை எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டு    கொடிய முடிவுடன் ...

19 Feb 2012

முல்லைப்பெரியார்-மீறப்பட்ட உரிமை மீறல்கள்!

சில அரசியல் லாபங்களுக்கு என சீண்டி விடப்பட்டு இரு இன மக்களின் வாழ்வில் உயிர்  பயம், வாழ்வாதாரம் பற்றிய கேள்வியை எழச் செய்த முல்லைப்பெரியார் பிரச்சனை காலத்தால் அழிக்க இயலாத சில வடுக்களையும்   தனி நபர்களுக்கு கொடுத்து சென்றுள்ளது.  தமிழக விவசாயின் வாழ்வாதாரவும் மலையாள கரையோர...

11 Feb 2012

ஆசிரியையின் கொலையாளி யார்?

 ஆசிரியை கொலைச் செய்தி மிகவும் துயர் தருவதும் அதிற்ச்சியூட்டுவதுமாக இருந்தது.  கொலை செய்யப்பட்ட ஆசிரியை நினைத்து கவலைப்படுவதா அல்லது கொலை குற்றவாளியான மாணவ குழந்தையை நினைத்து வருந்துவதா?  பெற்றோர் வளர்ப்பு சரியில்லை  கல்வி திட்டம் சரியில்லை, ஊடக தாக்கம், இன்றைய குழந்தைகள்...

2 Feb 2012

தலையணை அருவி!

சமீபத்தில் மிகவும் ரசித்து சுற்றி  பார்த்த  சுற்றுலா தலமே தலையணை ஆறு. எங்கள் மகன்களின் தண்ணீர் மேல் கொண்டுள்ள  ஆசை பொங்கல் நாள் அன்று மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி பயணிக்க செய்தது. திருநெல்வேலியில் இருந்து 55 கி.மீ தூரத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி வரும்...