இந்த வருடம் ஜூன் 2011 ல் டி.கெ ராஜிவ் குமார் இயக்கத்தில் கேரள திரை உலகில் ஆஹோ, ஓஹோ என்று புகழ் மாலையுடன் வெளிவந்த படம் ரதிநிர்வேதம். மலையாள தொலைகாட்சி சானல்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்த படம் இது, கிளாசிக் படம் என்று போற்றப்பட்ட படம் என்றதால் பார்க்கலாம் என்று ஆவல் கொண்டேன்....
27 Aug 2011
22 Aug 2011
மனதோடு கதைப்போம்: Srikandarajah கங்கைமகனின் ஆத்மலயம்

மனதை நினைத்தால் ஒன்றும் பிடிபடவில்லை. நேற்று வரை அக்களிப்போடு வண்ணத்து பூச்சி போன்று துள்ளி பறந்து திரிந்த மனம் துவண்டு விட்டது. மலையின் உச்சியில் சுதந்திரமாக நிற்கின்றேன் என்று சொல்லிய மனம் இப்போது பள்ளத்தில் விழுந்தது போல் இருந்தது. என் எண்ணங்கள் “சிறந்தது எடுத்து கொள்” என்று...
20 Aug 2011
மனித உணர்வுகள் இல்லாத தமிழ் இன உணர்வாளர்கள் ?
எலி தொல்லை பெரிய தொல்லை பாருங்கோ. வீட்டில் மட்டுமல்ல வயலிலும் இதன் அட்டகாசம் பயங்கரம் தான் போல். சமீபத்தில் தமிழக சட்ட சபையில் தேமுக கட்சியினர் விவசாயிகளுக்கு எலிப் பொறி இனாமாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
கால் நூற்றாண்டு முன்பு, என் வீட்டில் அப்பாவின் நண்பர்கள்...
15 Aug 2011
திரைக்கதை - மலையாளம் திரைப்படம்

சில நாட்கள் இப்படி தான் எந்த வேலையிலும் மனம் ஈடுபடுவதில்லை. ஒரு மலையாளப்படம் கண்டு விடுவோமே என்று ‘திரைக்கதை’(Script) என்ற மலையாளப் படம் பக்கம் வந்து விட்டேன். ...
12 Aug 2011
சமச்சீர் கல்வி நிஜமா நிழலா?
சமச்சீர், சமச்சீர் என கேட்டு கேட்டு இப்போ எப்போ முடிவுக்கு வரும் என்றாகி விட்டது. ஆனால் அந்த ஆசையிலும் மண் விழுவது போல் தான் நேற்று, இன்றைய நாளேடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் படிக்கும் மகனிடம் “தம்பி கதை புத்தகமாவது எடுத்து படியுங்க நேரத்தை விரயப் படுத்தாதீர்கள்”...
10 Aug 2011
சாயா வேணோ ....சாயா....
இந்த வாரம் ஒரே படபடப்பா போச்சுது. ஒரு டீ போட்டு குடிச்சா எல்லா மண்டைக்கனவும் போயிடும். அதான் டீ போட போறேன் உங்களுக்கும் ஒரு கப் டீ?
டீயில் ஒரே பொருட்கள் தான் சேர்த்தாலும் கூட அதன் சுவை, மணம், திடம் எல்லாம் டீ தயாரிக்கும் ஆளுக்கு ஆள் போல, சேர்க்கும் பொருளின் அளவுக்கு அளவு...
Subscribe to:
Posts (Atom)