என்கவுண்டர் என்று கேள்விபட்டுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது ஒரு பாடமாக இருக்கும் என தோன்றியது. இந்த வருடம் மட்டுமே எவ்வளவு குழந்தைகள் கடத்தல், கொலை, கற்பழிப்பு!!
நேற்றுள்ள பத்திரிக்கையிலும் ஒரு 10 வயது சிறுமி அடித்து கொல்ல பட்டதாக செய்தி இருந்தது. இருப்பினும் மோகன கிருஷனன் என்ற கேரளா, பாலகாட்டை சேர்ந்தவன் மட்டுமே எதிர்கொண்டுள்ளான் என்கவுண்டரை?
பல சிறுமிகள் சாவை எதிர்கொள்ளாவிட்டாலும் அதன் பக்கத்திலே போய் வ்ரும் சூழலுக்கு தள்ள படுகின்றனர். கும்பகோணத்தில் 94 குழந்தைகளை கொன்ற பள்ளி நிறுவாகத்திற்க்கு எப்போழுது என்கவுண்டர், மேலும் 3 கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்து கொன்றவர்களுக்கு என்கவுண்டர் உண்டா? காம காதலுக்கென இரண்டு வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு எப்போழுது என்கவுண்டர்? கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில் நடமாடும் கொலைகாரர்களுக்கு எப்போது என்கவுண்டர்? புதுமண பெண்ணை கொடூரமாய் கொன்றவனுக்கு என்கவுண்டர் எப்போது?
ஒரு அயோக்கியனை கொன்றவுடனையோ, புகைப்பட கருவிகளை பள்ளிகளில் பொருத்தியது கொண்டோ, பள்ளி வாசலில் போலிஸ் அதிகாரிகளே நிறுத்தியது கொண்டோ இவ்விதம் நடவாது தடுக்க இயலுமா?
சுய ஒழுக்கம் என்ற நெறியை வறியவனில் இருந்து வலியவன் வரை, என்று தன்னகமாக்கி கொள்கின்றானோ அன்றே இவ்விதமான கொடிய செயல் முடிவுக்கு கொண்டுவர இயலும்!
பேருந்துக்களில் பகல் நேரங்களில் கூட பயணிப்பது சிக்கலாகின்றது. சில குடிமகனுகள் காப்பி குடிப்பது போல் பேருந்து நிறுத்தங்களில் குடித்து விட்டு பேருந்துகளில் பயணிக்கின்றனர். பாலியல் தொழிலும் ரகசியமாக செய்ய பட்டது இன்று வெளிச்சத்தில் செய்யபடுகின்றது . வெட்கம், நாணம் அற்ற ஒரு சமூகம் உருவாகி கொண்டிருக்கின்றது.
கொத்தனார்கள்-வேலையிடங்களில் கேட்க்கபடும் கேளிக்கை பேச்சுக்கள் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் அது போலவே கொச்சயாகவே ஒலிக்கின்றது.
பொதுவாக, அயோக்கியனை கண்டு ஒதுங்கி பயந்து போகும் சூழலே தற்போதுள்ள சமூகத்தில் நிலவுகின்றது.
நியாயம் தர்மம் கடைபிடிப்பவர்கள் வாழதெரியாத முட்டாளாகவும், எவ்விதமாகிலும் பணம் சம்பாதிப்பவன்- ஏமாற்றுகாரனுகள் புத்திசாலியும் வாழத்தெரிந்தவனாகவும் தெரிவதும் இச் சமூக நடப்பாகி விட்டது!
திரைப்படம் என்ற பெயரில் நடிகர்கள் பேச்சும், களியாட்டவும் என்று மறையில்லாது திரையிடப்பட்டதோ அன்றே ஆரம்பித்தது சமூக சீரழிவும்.
விஜய் போன்ற நடிகர்கள் கெட்ட வார்த்தைகள் பேசினால் அது ஹீரோயிசமாகவும், வைரமுத்து எழுதும் மகா கெட்டவார்த்தை பாடல்கள் எல்லாம் கவிதையாகும் எண்ணும் போது அந்த பாட்டின் வரிகளில் பின்பற்றுபவர்களுக்கு மட்டும் என்கவுண்டர் கொடுத்தால் நியாயம் ஆகுமா?

ReplyDeleteவிஜய் போன்ற நடிகர்கள் கெட்ட வார்த்தைகள் பேசினால் அது ஹீரோயிசமாகவும், வைரமுத்து எழுதும் மகா கெட்டவார்த்தை பாடல்கள் எல்லாம் கவிதையாகும் எண்ணும் போது அந்த பாட்டின் வரிகளில் பின்பற்றுபவர்களுக்கு மட்டும் என்கவுண்டர் கொடுத்தால் நியாயம் ஆகுமா?//
அருமை..
பதிவுலாகில் பாலியலை படத்திலும் , எழுத்திலும் புகுத்துபவர்களை.???
நியாயம் தர்மம் கடைபிடிப்பவர்கள் வாழதெரியாத முட்டாளாகவும், எவ்விதமாகிலும் பணம் சம்பாதிப்பவன், ஏமாற்றுகாரனுகள் புத்திசாலியும் வாழத்தெரிந்தவனாகவும் தெரிவதும் இச் சமூக நடப்பாகி விட்டது
ReplyDelete//
mmmm
சொல்ல வேண்டியதை அழகாகவும் அதே வேளையில் ஆழமாகவும் நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி நண்பர்களே !
ReplyDelete