17 Mar 2025

எனது ஆண்கள்- சாகித்ய அக்காதமி விருது/ காலச்சுவடு பதிப்பகம்

 மலையாளம் மொழியில் என்ற  ஆணுங்கள் என்ற பெயரில் கேரளாவில் வெளியான புத்தகம், எனது ஆண்கள் என்ற பெயரில், தமிழில் முனைவர் பா. விமலாவால் மொழிபெயர்க்கபட்டு சாகித்திய அக்காதமி விருதும் பெற்றுள்ளது.     இது ஒரு சுயவரலாறு என்பதால் இன்னொருவரின் வாழ்க்கையை  விமர்சிக்கவோ அதைபற்றி...