3 Jan 2024

எழுத்தாளர் புதிய மகாதேவியின் எழுத்துக்கள்-ரசூலின் மனைவியாகிய நான், மக்ஃபி, ஐவருமாய் - சிறுகதைகள்

”ரசூலின் மனைவியாகிய நான்" என்ற 88 பக்கம் நூல் நமக்கு தரும் அதிர்வு பெரியது. காவ்யா பதிப்பகம் ஊடாக இப்புத்தகம் வெளி வந்துள்ளது. 1993 ல் மும்பை குண்டு வெடிப்பு மரணம் 459 காயப்பட்டோர் 14002008 நடந்த குண்டு வெடிப்பில் மரணம் 164, காயமடைந்தவர்கள் 308 இது போன்ற ஒரு குண்டு வெடிப்பு விபத்தில் சிக்கிய இஸ்லாமியரான...