.jpg)
‘ கழிவறை இருக்கை’ என்ற புத்தகம் லதா எழுத்தில் முதல் பதிப்பாகநவம்பர் 2020ல் நோரப் இம்பிரின்ட்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது..224 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை 225 ரூபாய் மற்றும் புத்தகஅட்டை வடிவமைப்பை சந்துரு செய்துள்ளார்.எழுத்தாளர் முனைவர் தமிழ்மணவாளன் முன்னுரை வழங்கி உள்ளார்.பெண்ணிய பார்வையில்...