
மலையாள எழுத்தாளர் கே. ஆர் மீராவின் எழுத்துக்கள் ஊடாக கடந்து போனது ஒரு சில நாட்கள். தகவல் செழுமை, மொழியின் இலகுவான சீரிய பயன்படுத்தல், அதில் பேசப்படும் சமூகம், அரசியல்,பெண்கள் என எல்லா அம்சங்களும் அவர் எழுத்து பக்கம் இழுத்துக் கொண்டே போனது. புத்தகத்தை நிலத்தில் வைக்க விடவில்லை என்றால் மிகையாகாது. மற்றைய...