
டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப. விற்கு 2022 யின் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த புத்தகம் காலா பாணி. 2022 ல் 538 பக்கத்துடன் அகநி பதப்பகத்தில் இருந்து வெளியாகி உள்ளது.சாதிகளால் பிரிந்து கிடக்கும் இக்கால மனிதர்களிடையே சாதிகளைக் கடந்து போராளிகளாய் இணைந்த எழுச்சிப் போராட்டத்தின்...