19 Dec 2022

புத்தக விமர்சனம் - விலகி போகாத நினைவுகள்

 மத நிந்தனை செய்ததாகக் கூறி 2010 ல் ஒரு ஜூலை மாதம் மத வெறியர்களால் கை துண்டிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் டி.ஜே.ஜோசப்பின் சுயசரிதை ஆகும் ’விலகி போகாத நினைவுகள்’(அற்று போகாத்த ஓர்மகள்)! இப்புத்தகம்   2021 ஆம் ஆண்டின் கேரள சாகித்ய அகாடமி விருதை பெற்றது. ஜோசப்பின் 'அற்று போகாத்த...