14 Aug 2019

இந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்

a.      புத்தமதம் ஆட்சியில் 2ஆம் நூற்றாண்டு வரையில் b.      குருகுல கல்வி -இந்து மதம் ஆட்சியில் 2000 வருடங்கள் c.      மெக்காலே ஆங்கிலக் கல்வி திட்டம்-1834  d.      டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு-1948 e.      டாக்டர் லட்சுமணசாமி குழு-1952 f.        கோத்தாரி குழு திட்டம்-1964  g.      புதிய தேசிய கொள்கை (1986 மே மாதத்தில் பிரதம மந்திரி ராஜீவ் காந்திஅரசாங்கங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது). h.      தேசிய கல்வி கொள்கை (NPE)...