
நாசமா போகிற பெண் பிள்ளைகளை காப்பாற்ற இயலாத கையேறு நிலையில் தான் உள்ளது காலம்.
பாளை பேருந்து நிலையத்தில் நிற்கும் வேளையில் 9,10 படிக்கும் பெண் பிள்ளைகள் அவென் ஏ ஆளுடி ....
நல்லா. ஏமாத்த போறான் பாருடின்னு
வெட்கமே இல்லாமை கனைத்து பேசி கொண்டு நிற்கும் போது; நமது சகல நாடி நரம்புகளையும்...