
தமிழகத்தில் அரசு
கல்வி திட்டம் இருந்தது. காலப்போக்கில் ஆங்கில மீடியம் என்ற முன்னெடுப்பின் ஆங்கிலிக்கன், மெட்ரிக்குலேஷன், மத்திய அரசு, அனைத்து நாட்டு படத்திட்டம் என பல திட்டங்கள் வந்துள்ளது.
அரசு திட்ட கல்வி மூலமாகவே பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தேசிய தலைவர்கள்,
வியாபாரிகள் உருவாகி...