
பாலியல் தேவை குற்றமல்ல,
இயற்கை என பல கருத்துகக்ள் கொண்ட சமூகம் ஆகும் இந்தியா. பெண்கள் துன்புறும் நாடுகளில் ’ஒன்றாவது’
இடத்தில் இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் தான் ஒருவன் பாலியல்தேவைக்கு அழைத்தான்
என பல வருடங்களுக்கு பின் குற்றம் சாருவதும் அதை ஆதரிப்பதும் அணிசேருவது விகடமாகத்தான்...