
நாசரேத்”ன்னு கேட்டாலே அதிருதில்ல” என்ற வாக்குக்கு இணங்க தமிழகத்தில்; ஏன் இந்தியா முழுக்க
அறியப்படும் சிற்றூராக இருந்து வந்தது அனைவரும் அறிந்தது தான் . நாசரேத்துக்கு அப்படி என்ன சிறப்பு! இதன் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் சுவாரசியமான பல தகவல்கள் கிடைக்கும். தூத்துகுடி...