22 Apr 2018

குழந்தை பாலியல் வல்லுறவு கொலையும் பீடோபிலியாக்களும்!

குழந்தைகள்  மீது வரும் செக்ஸ் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர்.  13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு  முன் உள்ள குழந்தைகள் மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையாகும் பீடோபிலியா. இந்நோயின் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, சில வேளைகளில் ஒரே  குடும்ப ...