3 Feb 2018

க்வீன்( பாரிஸ், பாரிஸ்' ) ஹிந்தி திரைப்படம்

தமிழ்த்திரைப்படம் அருவி, அறம் விட்டு சென்ற திரை உணர்வுக்கு மத்தியில் ஹிந்தி திரைப்படம் 'க்வீன்' மனதில் மறவாத பெண்மை உணர்வை தந்து கொண்டு இருக்கின்றது.  பொதுவாக, ஹிந்தி தமிழ், மலையாளம் என இந்தியத் திரைப்படங்களில் 98% ஆண்களை மையக்கருத்தாக கொண்டாதாகவும் பெண்கள் “ஒப்புக்கு சப்பாணி” ஆக வந்து...