20 Mar 2017

விவாசாயியை அழித்த சீர்கெட்ட நீர்மேலாண்மை

தமிழக விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, அல்லல்பட்டு பலர்  தற்கொலை செய்து கொண்டும் இருக்கின்றனர். தமிழன் பாரம்பரியாமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்தவன். தண்ணீர் தேவைக்கு நதியை சார்ந்தே இருந்தனர். நாயக்கமன்னர்கள் மன்னர்கள் காலத்தில் குளம்வெட்டி  வறண்ட பகுதியிலும்  விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம்  நதிகள், ஆறுகள்,...