
பாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை! அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்ததாக கூறினீர்கள். காலை உணவாக இடியப்பம் நாம் இருவரும் ஒன்றாகவே எடுத்து கொண்டோம்.. எப்போதும் போல நாம் நிறைய அன்று பேசவில்லை.. என்றும் போல் மார்கெட்...