சமீபத்தில் ஐதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை மிகவும் வருந்த தக்க செயலாக அமைந்தது..
உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளுபவர்கள் அதிகம் வசிக்கும் தேசம் நம் இந்தியாவாகவே உள்ளது. உலக சுகாதார தரவுகள்படி வருடம் ஒரு லட்சம் பெயர் இந்தியாவில் தற்கொலை செய்து...
22 Jan 2016
2 Jan 2016
சென்னை பேரிடரில் பெண்கள் துயர்!
சென்னை பேரிடரில் மிகவும் துயருற்றது பெண்கள் என்றால் பொய்யாகாது. தமிழகத்தில் நல்ல கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலை வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நல்ல தொழில் துவங்கி முன்னேற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நவீனமான மேன்பட்ட மனிதர்களாக மாற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர். ஏன் பல வருடங்களாக திரைப்படங்களில் கூட காட்டினதும்;...
Subscribe to:
Posts (Atom)