5 Sept 2014

ஆசிரியர் தின சிந்தனைகள்!

ஆசிரியர்கள் என்றதும் ஒரு புறம் இறைவனுக்கு ஒப்பாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றிருந்தாலும் அதே  போன்று வெறுப்பையும் வாங்கி கொண்டவர்கள் தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு மனிதன் மனதிலும் நேற்மறையான அல்லது எதிர்மறையான நீங்காத இடம் பெற்ற மனிதர்கள் என்பவர்கள்  ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள்...