
என்
தமிழ் உணர்வு கடந்த காலத்திற்கு வேகமாக கூட்டி சென்றது!!! நாங்கள் பிறப்பால் தமிழகம்
நாகர்கோயில் சேர்ந்த தமிழர்களாக இருந்தும் தொழில் நிமித்தமாக எங்களுடைய தாத்தா மலைபிரதேசம்
தேடி சென்றதால் கேரளா தமிழர்கள் ஆனோம். பின்பு
பணபெட்டியுடன் தாத்தா நாகர்கோயில் தேடி வந்த போது உறவினர்கள் காட்டிய...