27 Oct 2011

தீபாவளி வெடி........................?

மூன்று நாட்களாக ஒரே வெடி சத்தம்!   நேற்று உச்சஸ்தாயில் ….. நிம்மதியா தூங்க இயலவில்லை, ஏன்…. வீட்டு கதவு, ஜன்னல் கூட திறந்து வைக்க  பயமாக இருந்தது.  காது கேள்வி திறன்  இழந்திருப்போமா என்று 2 நாள் கழிந்து தான் தெரியும்.  இந்த வகையான கொண்டாட்டங்கள் காணும்...

26 Oct 2011

தீ….வலி!

தமிழர்களின் பண்டிகையே அல்லாத தீபாவளி தற்கால வியாபார கலாச்சாரத்தால்  தமிழர்களின் பண்டிகை ஆகிவிட்ட சூழலில் பண்டிகை வந்ததோ வந்தது பல வீடுகளில் இத்துடன் தீராத சண்டைகளும் வலிகளும் சேர்ந்து வந்து விட்டது. எதிர்வீட்டு பக்கத்து வீட்டு பெண்கள் போன வாரமே வாய் சண்டை ஆரம்பித்து விட்டனர்.  பால்...

24 Oct 2011

100 வது பதிவுடன் பல ஆயிரம் நன்றிகள் மகிழ்ச்சிகளுடன்!

இன்று எனது 100 வது பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்  என்பது மகிழ்ச்சியாக உள்ளது.  2008 ல் வலைப்பதிவு என்பது, தொடர்பியல்(ஊடகம்) முதுகலை பட்டத்திற்கான 'நவீன ஊடகம்'  என்ற பாடப்பகுதியில்;  பேராசிரியர் முனைவர்  ரவீந்திரன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதே.   வலைப்பதிவு...