உலகில் மன அழுத்தத்தால் அதிகம் துண்புறும் பெண்கள் கொண்ட நாடு இந்தியா என்பது சற்று வருத்தம் தரும் தகவலாகவே உள்ளது. பெருவாரியான பெண்கள்; வேலைக்கு செல்லும் நாடான அமெரிக்காவில், 53% பெண்கள் மனழுத்த நோயால் பாதிக்கப்படும் போது; பெண்ணை தேவி என்றும், தாயென்றும் பூஜிக்கும்...
30 Jul 2011
21 Jul 2011
என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள்............................
காலையில் அவசரமாக ஒரு பயணத்திற்க்கு தயாராகி கொண்டிருக்க எங்கள் வீட்டு நுழைவு வாயில் பக்கம் இருந்து அக்கா என்று ஒரு விளி ! எட்டி பார்த்தேன் ஒரு பெண், உண்மையிலே என் அக்கா வயதுள்ளவர் ஒரு மிதி வண்டியில் மகனின் உதவியுடன் ஒரு பெரிய கட்டு துணி பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தார். நானும்...
11 Jul 2011
சாதாரணமானவளின் அசாதாரணமான நாள்!!!

இந்த வருடம் சாதாரணமானவளின் இந்த நாளை அசாதாரணமாக்கி தந்தனர் என் முகநூல் உறவுகள் சிறப்பாக உளவியல் மன நிபுணரும் கணிணி மென் பொருள் வடிவமைப்பாளருமான பத்மன் அண்ணா! பத்மன் அண்ணாவின் நட்பு தாமதமாக கிடைத்தாலும் ஆழமாக என் வாழ்க்கையில் பதிந்தது. ...
10 Jul 2011
பிறந்த நாள் நினைவுகள்!

பிறந்த நாள் விழாக்கள் பெரிதாக கொண்டாடப் பட்டதாக நினைவில் இல்லை. இருப்பினும் பிறந்த நாள் அன்று பாயசம் செய்து பக்கத்து இரு வீடுகள் எதிர் வீடு சேச்சிக்கும் எங்கள் குடும்ப நண்பர் தாசன் மாமா வீட்டுக்கு சென்று கொடுத்ததும் ஞாபகம் உள்ளது. பிறந்த நாள் அடி, திட்டு வாங்க கூடாது என்று முன் நாளே அறிவுறுத்தப்பட்டிருக்கும்....
Subscribe to:
Posts (Atom)