27 Sept 2010

பார்வை பலவிதம்........

காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுத்தம் இல்லை என வெளிநாட்டு பிரநிதிகளின்  புகாருக்கு பதிலளிக்கும் வகையில் போட்டி ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர்லலித்  பனோட் அளித்த பேட்டியில் “ தூய்மை தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு.  எங்களை பொருத்தவரை சுத்தமாக...

26 Sept 2010

“ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு”.

கடந்த ஓராண்டு காலமாக இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கென ஈழம் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு பேராசிரியர் முனைவர் பே.கோவிந்தராஜ் அவர்களின் வழிகாட்டுதலில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்க்கு சமர்ப்பித்துள்ளேன்.                   ...

19 Sept 2010

சில ஆண்கள்..........

நேற்று   எனது கணவரும் நானும் ஒரு மடிக்கணிணியின் தரத்தை சோதனை செய்து கொண்டிருந்தோம்.  புகைப்படங்கள், காணொளிகள்., பாட்டுக்கள் என கணிணி முழுக்க ஒரே கலவரமாக இருந்தது.  சில ஆலயங்களின் படங்கள் அருமையாக இருந்ததால்  எங்களுக்கு தேவயானவயே சுருட்டி கொண்டிருந்தோம்.  முதல் சில ஆல்பங்களில் அவர் ஆசை மனைவி, குழந்தை என குடும்பபடங்களாக ஓடி கொண்டிருந்தது. நான் சொல்ல வரும் நபர் கோட் சூட்டுடம்...

14 Sept 2010

கேரள கரையில் அல்லோலப்படும் எங்கள் வாழ்க்கை

எங்கள் பகுதி இடுக்கி மாவட்டத்தை சார்ந்ததால் கல்வி, வசதி வேலை வாய்ப்பு என எல்லா விதத்திலும் பின் தங்கியிருந்தோம். கேரளாவில்  மற்ற மாவட்டகாரர்கள் கூட இடுக்கியா என காட்டுவாசி மக்களை பார்ப்பதை போன்று எங்களை நோக்கினர்.  நாங்கள் 10 வகுப்பு பரீட்ச்சையை எதிர் கொள்ளும் விதமே அலாதியானது. மாதிரி...