5 Dec 2023

என் ஜோசப் தாத்தா வீடு!

 தாத்தா வீட்டில் ஒரு வேட்டை தோக்கு இருந்தது. அது சுவரில் மாட்டிக் கிடக்கும். தாத்தா ஓர் ஜீப்பும் வைத்து இருந்தார். தாத்தா பொரையார் நாடார் காலம் மூணார் வந்து,  அங்கு இருந்து பீர்மேடு சென்றவர். அதனால் எங்கள் தோட்டத்தில் பழங்கள். வைத்து சாராயம் காச்சும் வித்தையும் அறிந்து வைத்து இருந்தார். என் தாத்தாவின் அண்ணன் ஆசிரியராக இருந்தும், தாத்தா நான்கு வயது இருக்கையில் பெற்றோர் இறந்த நிலையில்...