
ஆவணப்பட இயக்குனர் ரோகனா கெராவின்
இயக்கம் எழுத்தில் உருவான, நவம்பர் 2020ல் வெளியான ஹிந்தி
திரைப்படம் இது. திரைக்கதை,
கதாப் பாத்திரப் படைப்பு, கதைக்கரு மிகவும் தெளிவாக சமூக மேம்பாட்டுக்கு உதவும் விதம் அமைத்துள்ளனர்.
ரத்னா, ஒரு கிராமத்தை சேர்ந்த
கணவரை...