28 Apr 2019

சலூன்

க. வீரபாண்டியன் எழுதிய, யாவரும் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தின் ஊடாக டிசம்பர் 2018 ல் வெளிவந்த புத்தகமாகும் " சலூன்".ஆனந்த் என்ற அரசு அதிகாரி வேலை விடையமாக விமானத்தில் காதரின் என்ற தோழியுடன் பயணிப்பதில் இருந்து துவங்குகிறது கதையாடல். கதையாளர் தான் சந்தித்த, சொந்த ஊர் சலூன்க்கடைக்காரர்கள் மட்டுமல்ல பயணத்தில்...