11 Jun 2017

Teachers make difference – ஆசிரியர்கள் உருவாக்கும் மாற்றங்கள்.

Teachers make difference என்ற தலைப்பில் ஜூன் 3, 4  இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்கில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றேன்.  நிகழ்ச்சி ஒருங்குணைப்பாளர் நண்பர் பால முருகன் அவர்கள் வாயிலாக அறிந்து, பங்கு கொண்ட நிகழ்வாகும்.  தூத்துக்குடி றோட்டறி கிளப்பு மற்றும் விவேகானந்தா  தொண்டு...