12 Jun 2016

அன்பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை

விபத்து என்பது நிதம் நிதம் காணும் சகஜ  நிகழ்வாகி விட்ட சூழலில்,  விபத்து எதனால் நிகழ்கின்றது எவ்வாறு தவிற்திருக்கலாம்  என்ற சிந்தனையை விட  விதியுடன் இணைத்து நினைத்து நிம்மதி தேடவே விளைகின்றோம்.  இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து சென்னை விபத்து அதிகம் நிகழும் இடமாக...

9 Jun 2016

இறைவி -திரை விமர்சனம்

' இறவி'  திரைப்படம்  கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாகுவதை கூறியுள்ள படம் என்று சொல்லப்படுகின்றது. கதாப்பாதிர படைப்பு ஒன்று கூட உருப்படியாக அமையவில்லை. ஒரு முழுக்குடிகார இயக்குனர், ஒரு முழு நேர ரவுடி, மாணவனான...

8 Jun 2016

பள்ளிக்கூட நினைவுகள்!

 சில பழைய படங்களை கண்ட போது நினைவுகளும் தானே ஓடி வருகின்றது. நாங்கள் அரசு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் நினைவை சூழ்கின்றது. நாங்கள் மாணவிகள் செல்லும் போது உயர்நிலை மாணவர்கள் வழி மறித்து கலாட்டா செய்யும் வழக்கம் இருந்தது. மாணவிகள் அலறி சிதறி ஓடுவதில் அந்த விடலை...