
அவள் அப்படித்தான் திரைப்படம்
நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா, ரஜினி காந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் இது. முரண்பட்ட பல கருத்துக்களை முன் நிறுத்தி 1978 களில்...