21 Jun 2015

“ஆர் என். ஜோ டி குருஸின் கொற்கை”

கொற்கை நாவல் கையில் எடுத்ததும் வாசித்து விடுவோமா என்ற அச்சத்தையும்  மிஞ்சி வாசிக்க வைத்தது விருவிருப்பான எழுத்து நடையும்  சுவாரசியமான கதையுமாகும்.  1914 ல் துவங்கி 2000 ஆண்டு முடிய 80 வருட கால மூன்று தலைமுறைகளின் கதை சொல்லும் ஒரு நெடுநாவல் ஆகும். கொற்கையில் வரலாற்று முக்கியம்,  அதன்...