23 Oct 2012

நண்பர் மற்றும் வலைப்பதிவர் சுரேஷ் குமார் அவர்களின் புத்தக விமர்சனம்!

நான் தேடும் வெளிச்சங்கள்...ஜோஸபின் பாபா/புத்தக விமர்சனம்நண்பரின் வலைப்பதிவு! தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நகைச்சுவையூட்டக்கூடிய நிகழ்வுகளையோ….அல்லது மிகவும் மனது வேதனையுண்டாக்கியத் துயர நிகழ்வுகளையோ நம் மனது நினைவில் வைத்திருக்கும்! பெரும்பாலான எழுத்தாளர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம்...

சிவ சுதன், இலங்கை-புத்தக விமர்சனம்

Suthan Sivasuthan ஜோஸ் அக்கா !..... உங்கள் படைப்பான '' நான் தேடும் வெளிச்சங்கள் '' வாசிக்கும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது . படித்து முடித்ததும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வந்த திருப்தி ஏற்படுகிறது . குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் , 1) சொந்த வீடு . 2) என் பூந்தோட்டம் சொல்லும் கதை . 3) என்னைச்...

எச்.பீர் முஹம்மது -புத்தக விமர்சனம்!

நான் தேடும் வெளிச்சங்கள்: தமிழின் புதிய சிறுகதை எழுத்தாளரான ஜோஸ்பின் பாபாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. எதார்த்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதைளே பெரும்பாலும் என்றாலும் அதனூடே வாழ்வின் வியசனம் வெளிப்படுகிறது. சக மனிதன் அன்றாட வாழ்வில் கடந்து போகும் ...

கவிஞர் வைகறை !

சமீபத்தில் ஜெ.பி.ஜோஸபின் பாபா அவர்கள் எழுதிய "நான் தேடும் வெளிச்சங்கள்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன்! ஆண்டவனைப் பாடுதலைத் தாண்டி, ஆள்பவனைப் பாடுவதைக் கடந்து, தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அழகு பார்த்து வந்த இலக்கியத்தில் இன்று சாமானிய மக்களைக் குறித்து எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது! "நான்...

18 Oct 2012

12 Oct 2012

விமர்சனத்துடன் Chidambaram Kasiviswanathan சீனாஐயா!

 நெல்லை வலைப்பதிவர் சந்திப்பில் சீனா ஐயாவை முதல் முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தன் ஆளுமை, இயல்பான அன்பான குணத்தால் அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்டவர் ஐயா. என் வலைப்பதிவை தன்னுடைய  வலைச்சரம் தளம் வழியாக பல அறிய நேயர்கள் பக்கம் திருப்பியதில் பெரும் பங்கு வகித்தவர் ஐயா.  முதல்...

11 Oct 2012

Mohamed Adam Peeroli நேச சகோதருக்கு என் நன்றிகள்!

அரசு அதிகாரி, சிறந்த கவிஞர், ஆங்கிலம், தமிழ் என இரு மொழியும் சிறப்பாக கையாளும்  எழுத்தாளர், இரு புத்தக  ஆசிரியர் என பல அடையாளங்கள் உண்டு அன்புச் சகோதரர் பீரொளி அவர்களுக்கு. இவை எல்லாம் கடந்து சிறந்த மனித நேயர், மற்றும்  சிறந்த பண்பாளரை  நேரில் காணவும் என் புத்தகத்தை கொடுக்கவும்...