
மாத்தூர் தொட்டி பாலம் நோக்கி நாங்கள் போய் கொண்டிருக்கின்றோம். இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது, திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும். ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான இப்பாலம், 115 அடி உயரம் கொண்ட 28...