27 Aug 2010

அவனும் நானும்!

பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த தனது கல்லூரி தோழியை, குடிபோதை  லாரி ஓட்டுனரால் கொல்லபட்ட சோக நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையளித்தது. ஆர்வ மிகுதியால் நட்பா, அல்லது காதலா என வினைவினேன். அது நட்பையும் கடந்தது.  ஆனால் காதல் அல்ல  என்றார்.!!!!  உண்மையில்...

23 Aug 2010

நல்ல கற்பனைகளும் கனவுகளும்

பதில் இடுகை வழியாக ஒரு பதிவரின் வலைப்பதிவை வாசிக்க பெற்றேன். 2035ல் ராஜபக்சே, பிராபகரன், சீமான் போன்றோரின் நிலையை பற்றி கற்பனையில் ஒரு பதிவு எழுதியிருந்தார். சில பகுதி ரொம்ப வன்மம் கொண்டதாக இருந்தது. இருப்பினும் ஈழப்போர் விடுத்த கடுமையான மனபோராட்டத்தை எண்ணியபோது அவர் எதிர் கொண்ட போரின் தாக்கத்தை...

22 Aug 2010

பெண்கள் கல்லூரியே இது நியாயமா?

பெண்கள் கல்லூரி கடந்தே எங்களது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. சமீபமாக ஒரு ஏழை மனிதர் கல்லூரி முன்பாக அழகிய சிவப்பு நிற ஊட்டி  ரோஸ், மல்லிகை போன்ற மலர்கள்  வித்து கொண்டிருந்தார். சுனாமியில் பாதித்த பகுதி போன்றே காட்சியளிக்கும் பூச்சற்ற கல்லூரியின் தோற்றம்  பூக்களால் புதுப்பொலிவுடன்...

15 Aug 2010

நானும் பிச்சைகாரர்களும்

என்னுடைய ஊரில் ‘மினி மார்கெட்’ என அழைக்க படும் ஓர் பகுதி உள்ளது. முக்கிய சாலையோரம், பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில்,  மற்றும் எங்கள் ஊர் காவல் நிலையத்திற்க்கு மிக அருகில் அமைந்த ஒரு  பகுதியாகும்.  தமிழகத்திலுள்ள குடிசைப்பகுதி போன்றுள்ள பகுதி. சிறுவயதில் என்னுடைய கவனத்தை ஈர்த்த...

1 Aug 2010

'South Oxford ' என அல்வா கொடுக்கும் திருநெல்வேலி பள்ளிகள்.

  தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகள்State Board, Matriculation,Central board ,International sylabus  என பல பெயர்களில் கால கரணபட்ட கல்வி திட்டத்தையே அளிக்கின்றது.குழந்தைகள் மன அளவில் முன்னேரியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாட திட்டம் நடைமுறையில் இல்லாதது பெரும் குறையே.  இதற்க்கு காரணம் மாற்று கருத்தற்ற பள்ளி சூழலே. ...